'எண்ணற்ற கடிதங்களையும் கோரிக்கை மனுக்களையும் கையளித்திருக்கிறேன். எனது மகனைத் தேடி இலங்கை அதிகாரிகளைத் தொடர்புகொண்டிருக்கின்றேன். பதில்களைத் தேடி ஜெனீவாவுக்கும் சென்றிருக்கிறேன். ஆனால், இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.' - 2009ஆம் ஆண்டு இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மொஹமட் ஹக்கீமின் தாயார் சித்தி ஜமீனா. இலங்கை